ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல தமிழ்நடிகை..!

Default Image

 

தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் உள்ளனர். இவரின் படங்கள் வெளியானால் அது இவரின் ரசிகர்களுக்கு திருவிழா என்றுதான் கூற வேண்டும். இவரின் படங்கள் தோல்வியடைந்தாலும் பெரும் நஷ்டம் எற்படாது. இவரின் நடிப்பில் சமிபத்தில் வெளியான காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை இதனால் படக்குழுவினர் மிகுந்த வருத்ததில் உள்ளனர்.

Image result for ரஜினிகாந்த் 161இதனால் இனி ரஜினி அரசியல் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். இவர் அடுத்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு காஜல் அகர்வாலை அனுகியுள்ளனர். அந்த படத்தின் கதையை கோட்ட காஜல் யோசித்து சொல்வதாக கூறிவிட்டாராம். ரஜினி படத்தில் நடிக்க காத்திருக்கும் நடிகைகள் மத்தியில் காஜல் இவ்வாறு கூறியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

Related imageஇதனால் தற்போது காஜலை இனையதளத்தில் விமர்சித்து வருகின்றனர். Image result for ரஜினிகாந்த் காலா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்