காவிரி சிக்கலுக்கு போராடித் தீர்வைப் பெற்றுத் தந்தது அ.தி.மு.க. ஆட்சி தான் !முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காவிரி நீர் சிக்கல் உருவான நிலையில், அதிமுக அரசின் சட்டப்போராட்டத்தால் தமிழகத்திற்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற காவிரி நதி நீர் மீட்பு வெற்றி விழா கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், காவிரி சிக்கலுக்கு போராடித் தீர்வைப் பெற்றுத் தந்தது அ.தி.மு.க. ஆட்சி தான் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.