ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள் காஞ்சிபுரத்தில் பறிமுதல்!
ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள் காஞ்சிபுரத்தில் அரசின் விதிமுறைப்படி இல்லாத பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த 10 டன் பிளாஸ்டிக் கவர்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.