கண்டிப்பாக சேலம் – சென்னை 8 வழிச்சாலை அமைக்கப்படும்! அமைச்சர் கருப்பண்ணன்
அமைச்சர் கருப்பண்ணன் சேலம் – சென்னை 8 வழிச்சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் கோவை-சேலம் பசுமை வழிச்சாலையும் விரைவில் அமைக்கப்படும் என்று அந்தியூரில் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். பசுமை வழிசாலைகளால் பயண நேரம் குறையும் என்றும் விபத்துகள் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.