தமிழகத்தில் ஒரு அங்குல கோயில் நிலத்தை கூட ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை
தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான 5 லட்சம் ஏக்கர் நிலம் விரைவில் மீட்கப்படும் என நம்புகிறேன் என்று என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அறநிலையத்துறை எடுத்துவரும் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு அங்குல கோயில் நிலத்தை கூட ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.