டெல்லியில் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நலம் பாதிப்பு!மருத்துவமனையில் அனுமதி

Default Image

டெல்லியில் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் அவரது அமைச்சர்கள் உள்ளிட்ட 4 பேர் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் மாளிகை வரவேற்பறையில் கடந்த திங்கட் கிழமை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்