ஆபாச படத்துடன் போட்டோ வெளியிட்ட பிக் பாஸ் நடிகை..!

Default Image

கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ மாஸ் வெற்றியடைந்தது. மேலும் இதன் இரண்டாம் பாகத்திற்காக மக்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். அரசியல் களத்தில் இறங்கி உள்ள கமலுக்கு இந்த ‘பிக் பாஸ்’2ம் பாகம் மிகவும் முக்கியமானது.

Related imageபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகைகளில் ஓவிய எந்த அளவுக்கு முக்கியமானவரோ அதே அந்த அளவுக்கு முக்கியமானவர் அல்லாவிட்டாலும். பிக் பாஸ் மூலம் நடிகை ரைசாவுகு வாய்ப்புகள் அதிகரித்து கொண்டுதான் உள்ளது. வாய்ப்புகள் போன்றே சமூக வலைதளங்களிலும் இவரை பின் தொடர்பவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

Image result for raiza wilson instagramசமூக வலைதளங்களிலும் மிக சகஜமாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் நபராகவே உள்ளார் நடிகை ரைசா. சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களால் கலாய்க்கப்படு வருகிறது. Image result for raiza wilson instagramதனக்கு பின்னல் மிக செக்ஸ்யாக உள்ள படங்களுடன் புகைப்பட எடுத்து கொண்டுள்ளார். எடுத்துகொண்டது மட்டும் அல்லாமல் அதை தனது instagram பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Image result for raiza wilson hot

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்