BIGBOSS 2:பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கிய பிரபல வில்லன் ..!
நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது.
இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார்.
அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம்
இரண்டாவதாக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்! #பொன்னம்பலம் #Ponnambalam #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India #BBTamilContestants #TuneInNow pic.twitter.com/iJg9FaNrD5
— Vijay Television (@vijaytelevision) June 17, 2018