மெட்ரோ ரயில் கட்டணமானது 100% உயர்த்த பட்டிருப்பதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்…!
டெல்லி பல்கலைகழத்தை சேர்ந்த sfi மாணவர்கள் டெல்லி மெட்ரோ ரயில்வே கட்டணமானது 100% உயர்த்த பட்டிருப்பதைக் கண்டித்து டெல்லி மெட்ரோ ரயில்வே நிலையத்தில் போராட்டம் நடத்தினார்கள்..
ஆனால் டெல்லி மாநில அரசாங்கமோ தனக்கு மெட்ரோ ரயில்வேவை காட்டும் அதிகாரம் இல்லை எனக்கூறி பின்வாங்கியுள்ளது என்பதும் குறுப்பிடத்தக்கது.