குர்தாஷ்பூர் இடைதேர்தலில் பிஜேபி பயங்கர தோல்வி…! by Dinasuvadu deskPosted on October 15, 2017 பஞ்சாப் மாநிலம் குர்தாஷ்பூர் இடைதேர்தலில் பிஜேபி வேட்பாளரை 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர்.