FIFA World Cup 2018:உருகுவே அணி கடைசி நேரத்தில் திக்..திக் ..வெற்றி!

Default Image

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.

32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க நாளாக நேற்று ஒரே ஒரு ஆட்டம் நடந்தது. ரஷியா – சவுதி அரேபியா அணிகள் மோதின.

இதில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மாலை 5.30 மணிக்கு நடந்த  ஆட்டத்தில் உருகுவே – எகிப்து (ஏ) அணிகள் மோதியது.இந்த போட்டியில் எகிப்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 கோல் அடித்து உருகுவே அணி வெற்றி பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்