உங்களுக்கே தெரியாத ரகசிய அப்கள் ..!

Default Image

நீங்கள் பொதுவாக google  playstore ல் கிடைக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி இருப்பேர்கள்.ஆனால் இது முற்றிலும் புதிது.இவை அனைத்தும்  google  playstore ல்கிடைக்காத அப்ளிகேஷன்.

 

4.BLACK MARKET :

Image result for black market.apkஇந்த அப்பின் பயன் என்ன என்றால் இதில் நீங்கள் உங்கள் google  playstore ல்  கிடைக்காத அப்ளிகேஷன்  அனைத்தும் இதில் கிடைக்கும்.இதில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான option ஐ தேர்ந்துஎடுத்துக்கொள்ளலாம்.இதில் அனைத்து https://goo.gl/Qazd6X அப்ளிகேஷனும் இலவசமாக கிடைக்கும்.

இந்த அப்ப்ளிகேஷனலில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான category ஐ choose செய்து உங்களுக்கு தேவையான அப்பை டவுன்லோட் செய்யலாம்.இது முற்றிலும் இலவசம்.

3.AC MARKET  :

Image result for AC MARKETஇந்த அப்பின் பயன் என்ன என்றால் இதில் நீங்கள் உங்கள் google  playstore ல்  கிடைக்காத அப்ளிகேஷன் அனைத்தையும் இதில் டவுன்லோட் செய்யலாம்.மேலும் இதில் playstore ல் நம் பல அப்பிளிகேஷனை பணம் கொடுத்து வாங்கவேண்டியது இருக்கும்.அனால் இந்த அப் மூலம் நீங்கள் அதை தேடினால் அது இலவசமாக கிடைக்கும்.இது முற்றிலும் உண்மை.https://goo.gl/R6Msc7

இந்த அப்ப்ளிகேஷனலில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான category ஐ choose செய்து உங்களுக்கு தேவையான அப்பை டவுன்லோட் செய்யலாம்.இது முற்றிலும் இலவசம்.

2.PHOTOSHOP TOUCH :

Image result for .PHOTOSHOP TOUCH நீங்கள் உங்கள் google  playstore ல் தேடிப்பார்த்தால் கிடைக்காத அப் இது. இந்த அப்பின் பயன் என்ன என்றால் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் photoshop software பயன்படுத்தி இருப்பீர்கள்.

அந்த  photoshop software ல்  நீங்கள் உங்களது போட்டோவை எப்படி வேண்டுமானாலும் எடிட் செய்து அழகு பார்ப்பீர்கள்.

இந்த அப்ப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தினால் இனி கம்ப்யூட்டர்  photoshop software ஐ பயன்படுத்தவே மாட்டீர்கள்.ஏன் https://goo.gl/9pPZJ3 எனில் இதில்  கம்ப்யூட்டர்  photoshop software போல அனைத்து option களும் இருக்கும். இதைப்பயன்படுத்தி உங்கள் கருத்தை கூறுங்கள்…

1.AdGuard :

Image result for AdGuardஇந்த அப்பின் பயன் என்ன என்றால் நீங்கள் எதாவது browser ல் முக்கியமான பதிவுகள் அல்லது தகவல்களை தேடும்போது தேவையில்லாத இடைஞ்சல்கள் வரும்.அதாவது தேவையில்லாத விளம்பரங்கள் வரும்.அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை அனைவரும் யோசித்தது உண்டு.

அதற்கான ஒரே தீர்வு இந்த அப். இதில் https://adguard.com/en/download.html? உங்கள் ஸ்மார்ட்போனில் வரும் அனைத்து விளம்பரங்களும் தடை செய்யப்படும். இந்த ஆப் google  playstore ல் கிடைக்காது.

0.PEGGO  :

Image result for PEGGO உங்களுக்கு ஒரு வீடியோ வேணும் என்றல் அதை youtube ல் இருந்து டவுன்லோட் செய்து பின்பு அதில் உங்களுக்கு தேவையான வரிகள் அல்லது காட்சிகளை எடிட் செய்வீர்கள்.இது அனைவருக்கும் தெரிந்ததே ..அதற்கு மாற்றாக வந்ததுதான் இந்த ஆப் .

இந்த அப்பை நீங்கள் ஓபன் செய்து இதில் உங்களுக்கு பிடித்த வீடியோ சோனக ஐ type செய்து search செய்யவும்.

பின்பு அந்த பாடல் வந்ததும் அதில் timing இருக்கும்.அதி நீங்கள் உங்களுக்கு எந்த timingல் இருந்து வேண்டுமோ அதை தீவு செய்து டவுன்லோட்http://app.peggo.tv/download செய்யலாம்.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு ஒரு 5 நிமிட பாடலில் 0.45 to 1.30 நிமிடங்கள் வரை  தேவைப்படுகிறது என்றால் அதை நீங்கள்  செட் செய்து உங்களுக்கு ஆடியோ (MP 3) அல்லது வீடியோ வாக டவுன்லோட் செய்யலாம். இது 2  in 1 அப் ஆகும்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்