மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி நாகினி செய்த சாதனை!

Default Image

சீரியல் மோகத்திற்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது என்பது போலாகிவிட்டது. அதிலும் பாம்புகளை வைத்து மாயாஜால வித்தை செய்யும் சீரியல்களுக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதில் ஒன்று நாகினி. ஒன்று, இரண்டு என இப்போது மூன்றாவது சீசனை எட்டிவிட்டது. அண்மையில் இந்த சீசன் 2 ஹிந்தியில் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் நடிகை ஏக்தா கபூர் நடித்திருக்கிறார்.

மேலும் கரிஷ்மா தன்னா, அனிதா ஹாசானந்திஆகியோர் நடித்துள்ளனர். இந்த காம்பினேஷனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொலைக்காட்சியின் முக்கிய அங்கமான BARC வெளியிட்ட தகவலின் படி 10.8 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளதாம். முதல் சீசனை விட இந்த 3 வது சீசனுக்கு அதிகம் பார்வைகள் கிடைத்துள்ளது. மேலும் கடந்த முறை 8.8 மில்லியன் பார்வைகள் மட்டும் கிடைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்