செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் ரமலான் வாழ்த்து!

Default Image

நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை தமதுசெயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்கள்அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மெய்வருத்தி ரமலான்திருநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்