படுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்த பிக்பாஸ் பிரபலம்..!

Default Image

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கேவலமான விஷயம் குறித்து நிறைய செய்திகள் வருகின்றன. பல நாயகிகள் இப்போது தான் தைரியமாக அதை வெளியில் கூறுகின்றனர்.

Image result for சஞ்சனா ஆன்அந்த வகையில் இப்போது தெலுங்கு பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டிருக்கும் சஞ்சனா ஆன் என்ற நடிகையும் அப்படிபட்ட பிரச்சனையில் சிக்கியிருக்கிறாராம். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், மாடலிங் செய்து கொண்டிருந்த போது பட வாய்ப்பு தேடி கொண்டிருந்தேன். அப்போது ஒரு இயக்குனர் பட வாய்ப்பு பேசும்போது சினிமா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றார்.

அவர் சொன்ன அந்த வார்த்தை அப்போது புரியவில்லை, பின்பு நண்பர்களால் தெரிந்துகொண்டு அவரை நேரில் சந்தித்து அடி கொடுத்தேன். பின் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

தற்போது நடிகை பிக்பாஸ் 2 வீட்டில் இருப்பதால் அவருடைய சமீபத்திய பேட்டி வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்