EeshaRebba : மின்னும் அழகு கண் கூசும் கவர்ச்சி! ஈஷா ரெப்பாவின் தூக்கலான புகைப்படங்கள்!
ஓய் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அப்படியே தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தொடர்ச்சியாக இவர் தெலுங்கில் அமி துமி,மாயா மால், தர்சகுடு, பிரமிப்பு,பிராண்ட் பாபு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஆனாலும், இவர் படங்களில் நடித்து பிரபலமனோரோ இல்லையோ புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் இவருடைய புகைப்படத்தை பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் கூட இவருக்கு தமிழில் பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. எனவே, ரசிகர்களுக்காகவே தினம் தினம் வித்தியாச வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் கருப்பு நிற உடை அணிந்து சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது புகைப்படங்களை பார்த்த நிட்டிசன்கள் பலரும் மின்னும் அழகு கண் கூசும் கவர்ச்சி என கூறி வருகிறார்கள்.