Oviya: படுக்கை அறையில் இருந்து ஓவியாவின் மேக்கப் இல்லாத செல்ஃபி!

Oviya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை ஓவியா,  இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் கூட்டலாம் ஏராளமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பூமர் அங்கிள்படத்தில்’ அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார்.

oviya
oviya [File Image]

நடிகை ஓவியாவுக்கு தமிழ் சினிமாவில் ‘களவாணி’ என்ற திரைப்படம் மூலம் புகழ் உச்சிக்கு சென்றது. அனாலும் அதன் தொடர்ச்சியான களவாணி 2 அந்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இருந்தாலும், பட வாய்ப்புகள் வந்தன.

Oviya
Oviya [Image -@Oviyai ]

இந்நிலையில், சில நேரங்களில் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில், வெளிஊருக்கு சென்று அங்கு அவர் செய்யும் அலப்பறைகளை போட்டோவாக அல்லது வீடியோவாக வெளியிடுவார். அந்த வகையில், தற்பொழுது எங்கோ சென்றுள்ளார் போல் தெரிகிறது.

Oviya
Oviya [Image -@Oviyai ]

தனது படுக்கை அறையில் இருந்து காலையில் எழுந்த தூக்கத்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படத்தில் மேக்கப்பே இல்லாமல் இருக்கிறார், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து, அவர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்