Iswarya Menon: சும்மா தக தகவென மின்னும் ஐஸ்வர்யா மேனன்! ஒவ்வொன்றும் ஒரு ரகம்!
நடிகை ஐஸ்வர்யா மேனன் கடைசியாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் வெப் சிரிஸில் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தவிர்த்து, அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படத்திற்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன், டைட்டான கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
தற்போது, இதுவரைக்கும் அவர் எடுத்திருக்கும் போட்டோ ஷூட்களில் இருந்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும், கலர்புல்லாக உள்ளது.