Keerthy Suresh: பழைய கீர்த்தி சுரேஷ் தான் வேணும்! கவர்ச்சி போட்டாவால் குமுறும் ரசிகர்கள்!

Keerthy Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, மாமன்னன் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ‘ரகுதாத்தா’ எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

Keerthy Suresh
Keerthy Suresh [Image @KeerthyOfficial]

இதற்கிடையில், அவ்வப்போது வித்தியாச வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Keerthy Suresh
Keerthy Suresh [Image @KeerthyOfficial]

அந்த வகையில், இப்பொது சேலையில் ஸ்டைலான சில அட்டகாசமான புகைப்படங்களை வெளயிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக இருந்ததால், இதனை பார்த்த கீர்த்தியின் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

Keerthy Suresh
Keerthy Suresh [Image @KeerthyOfficial]

இப்போ தான் தசரா மற்றும் மாமன்னன் படங்களின் வெற்றியை தொடர்ந்து, மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவ்வாறு கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்திருப்பதை பார்த்து விட்டு, எங்களுக்கு பழைய கீர்த்தி சுரேஷ் தான் வேணும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Keerthy Suresh
Keerthy Suresh [Image @KeerthyOfficial]
Keerthy Suresh
Keerthy Suresh [Image @KeerthyOfficial]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்