பள்ளி மாணவி மீது சாய்ந்த மரம்..! மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு..!
தஞ்சை பசுபதி கோவில் அரசு உதவி பெறும் பள்ளியில் மழையால் மரம் சாய்ந்ததில் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மாணவி சுஷ்மிதா நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மாணவி ராஜேஸ்வரி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.