ஓணம் பண்டிகை – ஆளுனர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!
நாளை ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் அத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
#ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் – ஆளுநர் ரவி#ஓணம்நல்வாழ்த்துக்கள் #ஒரேபாரதம்உன்னதபாரதம் pic.twitter.com/TzjGAmS73F
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 28, 2023