தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727 ஆக உயர்ந்துள்ளது.! அமைச்சர் தங்கம் தென்னரசு

Thenarasu

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து, தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து பேசினார்.

அப்போது, “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 2021 – 2022ஆம் ஆண்டில் 9.1 சதவீதமாக உள்ளது.” என்று கூறினார்.

மேலும், “கடந்த 2021 – 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1,54,557 ஆக இருந்தது. அதே போல, 2022 -2023 ஆண்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727 ஆக உயர்ந்துள்ளது.” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்