#BREAKING: பெரும் சோகம்…நடிகர் வடிவேலு தம்பி காலமானார்!
நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீசன் கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதுரை ஐரவாதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது (55) . இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.