குடி போதையில் பிக் பாஸ் பிரபலத்தின் குளியல் வீடியோவை வெளியிட்ட தங்கை..!
சினிமா பிரபலங்கள் தங்களது பிகினி புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அதுபோல குளியலறையில் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகா்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் உண்டு. அந்த வகையில் இந்தி டிவி தொடர்களில் நடித்து வரும் நடிகையான சாராகான் குளியல் தொட்டியில் ஆடை இல்லாமல் இருக்கும் நிர்வாண போட்டோவை அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகா்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாராகான் இந்தியில் டிவி தொடர்களில் நடித்து வருபவர். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் சாராகான். சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக சாராகான் சென்றார். அவருடன் அவரது தங்கையும் உடன் சென்றிருந்தார். சாராவின் தங்கை அய்ராகான் என்ன செய்தார் தெரியுமா? சாராகான் குளியில் தொட்டியில் குளித்து கொண்டிருக்கும் போது வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் சாரா நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உடனே அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியது. திடீரென அந்த வீடியோவை அய்ரா கான் உடனே நீக்கிவிட்டார். ஆனால் அந்த வீடியோவை அனைவரும் பார்த்து விட்டனர்.
என் தங்கை குடிபோதையில் இருந்த காரணத்தால் விளையாட்டாக எடுத்த வீடியோவை தவறாக பதிவிட்டுள்ளார். வெளியிட்ட வேகத்தில் நீக்கியதும் அது பெரிதும் தப்பாகி விட்டது. விளையாட்டு விபரீதமாகிவிட்டது என சாரா கான் தெரிவித்துள்ளார். நாங்கள் ஜாலியாக இருந்து விளையாடியபோது வீடியோ எடுக்கப்பட்டது. உலகம் மிகவும் வேகமானது. நாம் தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் சாராகான்.
அது மட்மில்லாமல் அய்ரா கான் தனது புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சாராவின் தங்கை அய்ரா கான் தான் குளியலறையில் உள்ள தொட்டியில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவா்கள் குளிக்கும் புகைப்படத்தையுமா வெளியிட்டு விளையாடுவீா்கள் என்று கடுமையாக விமா்சித்து வருகின்றனர்.