அமலாக்கத்துறை அதன் வேலையைச் செய்கிறது..! பாஜக எம்எல்ஏ சிபி சிங்.!
இந்தியாவில் ஜார்கண்ட் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக ராஞ்சி எம்எல்ஏ சிபி சிங், “யாரை, எந்த வழக்கில், எங்கு அமலாக்கத்துறை சோதனை செய்கிறது என்கிற விவரங்கள் பின்னர் தெரிய வரும்.” என்று கூறினார்.
மேலும், “இடி அதன் வேலையைச் செய்கிறது என்றுதான் என்னால் சொல்ல முடியும், யாருடைய தலையீடும் தேவையில்லை” என்றும் சிபி சிங் கூறியுள்ளார்.