பரபரப்பு..! சென்னையில் மாணவர்களிடையே மோதல்..! நாட்டு வெடிகுண்டு வீச்சு..!
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்டமோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிய நபரை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.