#BREAKING : லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்து..! வீரர்களின் நிலை என்ன..?

Accident

லடாக்கில் கியாரி நகருக்கு 7 கிமீ தொலைவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 9 வீர்ரகள் உயிரிழந்துள்ளதாக  ராணுவ தரப்பில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்