வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 சுடுமண் முத்திரை கண்டெடுப்பு..!

Vembakottai excavation

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்து, தற்பொழுது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்த அகழாய்வில் 2 சூடு மண் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு, சுடுமண் புகை பிடிப்பான் கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று தங்கத் தாலி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3 கிராம் எடைக்கொண்ட அந்த தங்கத் தாலியில் 40% தங்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தொல்லையை துறையினர் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்