தொடர் சரிவில் தங்கம் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?
சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, நேற்றைய விலையில் 1ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,455 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரண் 43,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை, ஒரு கிராம் 76 ரூபாய் 70 காசுகளாகவும்,ஒரு கிலோ 76,700ரூபாய்க்கும்விற்பனையாகிறது.
சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை ஆனது. அதைப்போல, ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.75.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.