டிசம்பரில் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு முடிவுகள் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

TNPSC Result

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-1 தேர்வு முடிவுகள் 2023 டிசம்பரில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது. இதுபோன்று ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு முடிவுகளும் இந்தாண்டு டிசம்பரில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குரூப்-1 தேர்வுக்கான எழுத்து தேர்வு நடந்த நிலையில், தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகிறது. மேலும், வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்