இந்தியன் வங்கியில் வைப்பு தொகைக்கான வட்டி உயர்வு..!

Default Image

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில், வைப்புத் தொகைக்கான வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையை தலைமையிடமாகககொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி, வைப்பு தொகைக் கான வட்டியை உயர்த்தியுள்ளது.

ஜுன் 11 முதல் அமல்

ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை வைக்கப்படும் ரூ.1 கோடி வரையிலான தொகைக்கான வட்டி 0.25 சதவீதமும், ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான வைப்புத் தொகைக்கு 0.50 சதவீதமும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜூன் 11-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Space docking
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple