டெல்லி ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

chemical factory in Delhi

டெல்லியின் அலிபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தற்போது, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இதுவரை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், தீ விபத்துக்கான காரணமும் தெரியவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்