மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..!
டெல்லியில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் பிரச்சனை குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுவருகின்றன.
இதுகுறித்து பிரதமர் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.