இனிமேல் இதுக்கும் கட்டுப்பாடு..! ட்விட்டர் நிறுவனம் அதிரடி..!

TwitterDM

ட்விட்டர் நிறுவனம் அதன் சந்தா சேவையான ட்விட்டர் ப்ளூவில் பயனர்களை அதிகரிக்கவும்,  ஸ்பேமைக் குறைப்பதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வெரிபைடு செய்யப்படாத கணக்கிலிருந்து, மற்றொரு கணக்கிற்கு அனுப்பக்கூடிய நேரடி செய்திகளின் (டிஎம்) அளவை குறைக்க உள்ளது.

இதனால் ட்விட்டர் ப்ளூ இல்லாத பயனர்கள், ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நேரடி செய்திகளை மட்டுமே அனுப்ப முடியும். இது பற்றிய கூடுதல் தகவலை ட்விட்டர் இன்னும் வெளியிடவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்