வரும் 23-ஆம் தேதி தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாஜக அறிவிப்பு..!
திமுகஅரசை கண்டித்து வரும் 23-ஆம் தேதி தமிழக முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.
திமுகஅரசை கண்டித்து வரும் 23-ஆம் தேதி தமிழக முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திமுக அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக மணிப்பூர் கலவரம் தொடர்பாக 23-ஆம் தேதி சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.