Asian Athletics C’ships:ஆசிய தடகள 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஜோதி யர்ராஜி

Jyothi Yarraji

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் ஜோதி யர்ராஜி.

23 வயதான யர்ராஜி 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.அவருக்கு அடுத்தபடியாக ஜப்பானிய ஓட்டப்பந்தய வீரர்களான டெராடா அசுகா (13.13 வினாடிகள்) மற்றும் அயோகி மசுமி (13.26 வினாடிகள்) இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

நான்காம் இடத்தை இந்திய வீராங்கனையான ராம்ராஜ் நித்யா பந்தய தூரத்தை 13.55 வினாடிகள் கடந்தார். asian-athletics-women-100m-hurdles-final-

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்