மாணவர்கள் கவனத்திற்கு..! புதுச்சேரியில் மருத்துவப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!
புதுச்சேரியில் நாளை முதல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரியில் நாளை முதல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.centacpuducherry.in என்ற இணையப்பக்கத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
இந்த நிலையில், மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வரும் நாளை முதல் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க உள்ளனர்.