வந்தே வாரத் ரயில் கட்டணம் குறைக்கப்படும்- ரயில்வே வாரியம்
வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளிலும் ஏசி பெட்டிகள் மற்றும் எக்ஸிகியூடிவ் பெட்டிகள் ஆகியவற்றின் கட்டணம் 25 சதவீதம் குறைப்பு.
வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் உள்ள சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பிரிவுகளில் 25% கட்டணம் குறைக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 50% குறைவாக பயணிகள் பயணிக்கும் ரயிகளில் கட்டண சலுகை வழங்கவும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.