4 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா..!
ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெறுகிறது.
மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்த நிலையில், 2வது ஆண்டாக காத்தாடி திருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்த காத்தாடி திருவிழாவில், இந்தியாவின் வெளி மாநிலங்கள், மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.