சோகம்! கோவையில் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து… 4 பேர் பலி.!

Coimbatore building

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சுகுணாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்