தனியார் விடுதியில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை…!
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் தரப்பு தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பு தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டம், அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில்எ, திருச்சியில் புரட்சி மாநாடு நடைபெற்ற நிலையில், அடுத்ததாக எந்த மாவட்டத்தில் நடத்தலாம்? என ஆலோசிக்கப்படவுள்ளது.