கோ ஃபர்ஸ்ட் விமான சேவை ரத்து…ஜூலை 6ம் தேதி வரை நீட்டிப்பு.!

Go First Cancel

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், தங்களது விமான சேவை ரத்து காலத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, விமான சேவை ரத்து அடுத்த மாதம் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோ ஃபர்ஸ்ட் (Go First) விமான சேவை மே3 முதல் ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதுவரை இந்நிறுவனம் 12வது முறையாக ரத்து செய்துள்ளது. தொடர்ச்சியாக சேவை ரத்து செய்யப்பட்டு வந்தாலும், தற்போது செயல்பாட்டு காரணங்களால் ஜூலை 6 வரை ரத்து செய்யப்படுவதாக நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்