அரசு பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை நியமிக்க உத்தரவு!
அரசு பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல் வழங்க ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கொரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.