கனிம வளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு – தமிழ்நாடு அரசு

tamilnadu government

கனிமவளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட தமிழக அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனிமவள பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கனிமவளங்கள் தொடர்பாக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி கனிமவளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கனிமவளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பது, விநியோகிப்பது குற்றச்செயலாகும். விதிகளை மீறி செயல்படும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிய, வாகன ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்