தேனியில் கொசு வலைக்குள் குடியேறும் போராட்டம்…! by Dinasuvadu deskPosted on October 16, 2017 டெங்கு ஒழிப்பிற்கு அரசின் வெறும் வாய்ச்சவடால் செய்வதை தவிர்த்து , டெங்கு ஒழிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டிபட்டி நகர் குழு சார்பில் கொசு வலைக்குள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…..