கவர்ச்சி அள்ளுது..மாலத்தீவில் மஜா பண்ணும் அனிகா…வைரலாகும் வீடியோ.!!

Anikhasurendran new video

நடிகை அனிகா கிளாமரான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதில் பெயர் போனவர். 18 வயதாகும் இவர் பல நடிகைகளை வியக்க வைக்கும் அளவிற்கு கிளாமரான புகைப்படங்களிலும், படங்களில் கவர்ச்சியான காட்சிகளிலும் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஓ மை டார்லிங் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பல படங்களில் ஹீரோயினாகவும், சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

இதற்கிடையில், சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், நேரத்தை செலவிட அனிகா தனது நண்பர்களுடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சென்று நண்பர்களுடன் ஆடி பாடி விளையாடி ஜாலியாக குளித்து கொண்டு லூட்டி அடிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

வீடியோவில் அனிகா கவர்ச்சியான உடையில் இருப்பதால் இதனை பார்த்த பலரும் என்னமா ட்ரஸ் எனவும், கவர்ச்சி அள்ளுது எனவும், மாலத்தீவில் மஜா தான் போல எனவும் கூறி வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்