சென்னையில் கனமழை: சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரயில்கள் மாற்றம்.!

central rail

சென்னையில் கனமழை காரணமாக சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரயில்கள் மாற்றம் செய்யபட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில்கள் திருவள்ளூரு, ஆவடி, கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்ப்டும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

  1. சென்னை சென்ட்ரல் – மைசூரு விரைவு ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்.
  2. சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும்.
  3. சென்னை சென்ட்ரல் – கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் பிற்பகல் ஆவடியில் இருந்து புறப்படும்.
  4. சென்னை சென்ட்ரல் – மும்பை CST விரைவு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும்.
  5. சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் வந்தேபாரத் ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
  6. சென்னை சென்ட்ரல் – சிமோகா டவுன் சிறப்பு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும்.
  7. சென்னை சென்ட்ரல் – KSR பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்.

சென்னை சென்ட்ரல் – மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் ரயில் தாமதமாக இயக்கப்படுகிறது. 1.15க்கு புறப்படவேண்டிய ரயல் பிற்பகல் 3.30க்கு தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records