தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்திற்குள் அரசு வேலை!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்திற்குள் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்தவர்களையும் மற்ற தனியார் நிறுவனங்களில் பணியமர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.