பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு:ஜூன் 20ஆம் தேதி எஸ்.வி.சேகர் ஆஜராக சம்மன்!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஜூன் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு எஸ்.வி.சேகர் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளார் எழும்பூர் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட்.
பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து தெரிவித்ததாக எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.