கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ரூ.143.86 கோடி ஜிஎஸ்டி வசூல்!
சுங்கம் மற்றும் கலால்துறை முதன்மை ஆணையர் ரஞ்சன் குமார் ரெளத்ரி ,தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ரூ.143.86 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.34.41 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.